கருப்பு வெள்ளையாய் இருந்தஎன் ஆழ் மனதைவர்ணஜாலமாய் மாற்றியதேஉன் வரவுஎன் எண்ணத்திற்கு வர்ணங்கள் சேர்த்திட்ட வானவில் பெண்ணே… Banu
Tag:
படம் பார்த்து கவி
மரம் அடர்ந்த காட்டுக்குள்ளேஒளிக்கீற்று வரைந்த கோட்டினாலேசுகமான பாதையொன்றுதெரியுதடி கண்ணெதிரே…! இடர் நிறைந்த என் வாழ்க்கையிலேநீ புகுந்த வேளையிலேஇன்பவொளி சூழ்ந்து நின்றுவாழ்த்துதடி என்னாருயிரே…!…
