நினைவில் கொள் !!! வாய் பொத்தி வளர்க்கப்படும்உனதுஇன்றைய தலைமுறை தான்நாளைய தலைமுறைக்கான ஊமைகள்… பேரன்புடன்தரணி ♥️சென்னை
Tag:
போட்டிகள்
சிரித்தேன்சத்தமாக சிரிக்காதேஎன்றார்கள்பேசினேன்நாங்கள்பேசும் போதுநீபேசாதே என்றார்கள்கேள்வி கேட்டேன்வாயை மூடு என்றார்கள்எதற்காகஎன்று எதிர் கேள்வி கேட்கநீ ஒரு பெண்என்றார்கள் ஆனால்இதை என்னைபார்த்து சொன்னதும்ஒரு பெண்…
