அருள் கூர்ந்த பார்வையிலேஅசுர குணம் குணமாக…தோற்றகுறைபொலிவாக..தன் அருகிலே உறையும்சகல ஜீவன்களையும்சடுதியில் ரட்சித்து தன்னோடு சேர்த்துக் கொள்ளும் பிரபஞ்சம் இந்த புத்தனை படைத்து…
போட்டிகள்
தலைப்பு: விழித்திரு கண்ணே கண்மணியேகண்ணுறங்க நேரமில்லைபொய்மை பூமியிலேஉண்மை வாயடைக்கும்வாய் மொழிக்கு பலவண்ணம் பூசும்இடம் பொருள் காலம்அதன் அர்த்தம் கெடுக்கும்விழி மொழியேஉண்மை உரைக்கும்விழித்திரு…
அழகிற்கு அழகு சேர்க்கும்இளநீல விழிகள்அமைதியின் பிடியினிலே….அகிம்சை உலகில்ஏழ்மை என்ன ஏற்றம்என்ன எழுந்து வாஉனக்கான உலகம் இது..குழந்தைதனத்திலேஉன் கூரிய விழிகளில்இந்நேர்கொண்ட பார்வை கூட…
நல்லதை மட்டுமே பார்த்தேன்பார்க்காதே என்றதுநல்லதை மட்டுமேகேட்டேன்கேட்காதே என்றதுநல்லதை மட்டுமே செய்தேன்செய்யாதே என்றதுஎங்களை போல் பச்சோந்தியாய் வாழ் என்றதுமுடியாது என்றேன்தவறு எங்கு நடந்தாலும்…
விகாரங்களைதுறந்து திவ்வியகுனங்களைபெற்றுஒளிவீசும்மனிதகுலத்தைஉருவாக்க உபதேசம் வழங்கினார் புத்தர்அன்று இன்று பந்தங்களின்பாசங்களில்வழுக்கிநொந்துதுன்பம்எனும்புதைகுழிக்குள்வீழ்ந்துகிடக்கும்மானிடர்களைமீட்டுமுட்களைமலர்களாக உருவாக்கின்றனர்புத்தர்வழிவந்தகுருகுலத்தவர்கள்…………..,.,.,…….. புத்தரின்அன்புவழி மரணிக்கவில்லை.வாழ்கின்றது.-M.W.Kandeepan
*ஞானம் *புத்தனுக்கு போதிமரம் சித்தனுக்கு சிவனடி;பிறப்புக்கும் இறப்புக்கும்இடையில்நாம் வாழும் நாட்களுக்கும்;வாழ்ந்த நாட்களுக்கும்;நாமே பொறுப்பாகிறோம் ;….நம்மை மீறி நடக்கும்செயல்களை விதி என்கிறோம்;நம் அனுமதியின்றி…
