ஊடுறுவும் ஒளி இடைவெளி ஒத்தையடி பாதையிலேஅந்தி சாயும் வேலையிலேயாருமில்லை பாதையிலமனசு உன்னை தேடுதடிபட்ட மரம் பூக்குதடி வானுயர்ந்த மரங்கள் எல்லாம்வழி நெடுக…
Tag:
போட்டிகள்
தலைப்பு: ஒரு புதிய ஜனனம்.பகலவனின் மிதமானகதிரலைகள்!காரிருளைதுரத்தி அடிக்க!அழகான விடியலுடன்!தனிமைப்பொழுத்தின் நடைப்பயிற்சியுடன்! என் இனிய நினைவலைகள்! மனதிற்கு இனியவருடன்!இப்படிக்குசுஜாதா.
வண்ண எண்ணங்கள் எண்ணங்களை வண்ணங்களால்எத்தனை கற்பனைஎத்தனை உருவங்கள்அத்தனையும் மனம்இலயிக்க வைத்தாய்! அன்னப் பறவைபாலைப் பருகுதோஆங்கே கானகம்பற்றி எரியுதோமொட்டு விரித்துமலர் மணம்பரப்புதோசெழித்துக் கொழுத்தோர்கரத்தினில்…
