எதை எடுத்துக் கொள்கிறாய் என்னையா இல்லை மதுவையா என்கிறாய் உன் விழிகளால்… எப்படிச் சொல்வேன் இந்தப் பேதை உன் மீதான காதல்…
போட்டிகள்
உன் விழிப் பார்வை தராத போதையை விடவா இந்த மது போதையை தந்து விடப் போகிறது… கங்காதரன்
மெல்லென உன்னுள் இறங்கும் இந்த மது தான் மெல்லமாய் உன் ரத்தத்தை உறியப் போகிறது… கங்காதரன்
அடிப் போடி உன் ஒற்றை உதட்டு முத்தத்தை விடவா இந்த மது போதை தந்துவிடப் போகிறது… கங்காதரன்
ரெட் ஒயின் முத்தம்வேண்டுமென்றுஅடம் பிடித்தேன்-ஏனோவெட்கத்தால் சிவந்ததுஅவள் உதடு ! -லி.நௌஷாத் கான்-
நீயும்-மதுவும்ஒன்று தான்-ஏனெனில்உன் மீது கிறக்கம்எப்போது வந்ததோஅன்றிலிருந்து போனதுஉறக்கம்! -லி.நௌஷாத் கான்-
மது தேவையில்லைமயக்கும் உன் விழிகளைகாணும் போதுசிகரெட் தேவையில்லை-உன்சின்ன விரல்களை பிடிக்கும் போதுபுகையிலை தேவையில்லை-உன்புன்னகையை பார்க்கும் போதுதேவதையேபோதையே தேவையில்லை-என்பொக்கிஷமான நீ கூட இருக்கும்…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: மனிதப்பிறப்பென்றாலே
by admin 2by admin 2மனிதப்பிறப்பென்றாலேஏதோ ஒன்றின் மீதுபைத்தியம் இருக்குமாம்.சிலருக்கு பணப்பைத்தியம்சிலருக்கு மண் பைத்தியம்சிலருக்கு பொன் பைத்தியம்சிலருக்கு புகழ் பைத்தியம்மீள முடியாதமதுவின் போதை போல்எனக்கு உன் மேல்அளவுக்கடந்த…
சிவப்பு மது,காதல் நிறம்,அழகான நினைவுகளைப் பொங்கும்,கருந்தென்னில்கண்ணீரின் கீதம்,கலந்து,உன்னில் நான் நனையவும். முடி சூடி,கண்ணாடி குவியல்,நீல வானில் மிதக்கும் வண்ணம்,உறவுகளைச் சுடர்கின்றது,மனம் அமைதியாக,காதல்…
அவள் இதழ் முத்தம்ரெட் ஒயினின் சுவையை ஒத்ததுஒரு துளி முத்தம்இந்த ஜென்மத்திற்கு போதுமானது! -லி.நௌஷாத் கான்-
