அவள் பொன் பட்ட கைகளைபுண் படாமல் காக்கும்காவலன்சுண்டினாலே அவள் தேகம்சிவந்து போகும்சூடு பட்டால் தாங்குமா என்ன?அடுப்பங்கரை என்னும்களத்தில்அவள் கரம் காக்கும் தோழன்கையுறை!…
போட்டிகள்
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தடுமாறும் மனமும் தடம் மாறக் கோள்களும்
by admin 1by admin 1பால் வெளியின், பிரபஞ்சத்தில், துளிதுளியாய் பறந்து விரிந்த விண்மீன் கூட்டத்திலே,ஒரு சூரிய குடும்பத்தின் உறவுகளேதனக்கென்று ஒரு சுற்றுப்பாதையில் நிலைக்கொண்டு தடம் மாறா…
கோள்கள்….நம்மிலும்…. பெருங்கோள்கள்ஒன்பதாம்…ஒவ்வொன்றும்ஒரு பாதை…ஒரு நிறம்…ஒரு வடிவம்… அதனதன் பாதையில்பயணிக்கும் வரைவான்வெளியில்தொடரும் பயணம்..தொட்டு விட்டாலோதூளாகி சிதறும்… மனித மனங்கள்ஆயிரம் வடிவில்..அதனதன் பாதையில்சீறாய் போனால்போரும்…
பூமி பிறந்து454 கோடி வருஷம் ஆச்சுசாமி உனக்காக காத்திருந்து,காத்திருந்துஏழேழு ஜென்மமும்முடிஞ்சு போச்சுஅந்த பூமிக்குபுதன்,வெள்ளி,செவ்வாய்,வியாழன்,சனி,நெப்டியூன்,புளூட்டோன்னு எட்டு பேர் துணைஉன்னை விட்டால்இந்த அறியாபிள்ளைக்கு யாரடி?என்…
புவனத்தைச் சுற்றிகவனத்தை ஈர்க்கும்கோள்களிடம் நம்கேள்விகளை பலவேள்வி செய்துதோல்வி வேண்டாம்வெற்றியை மட்டுமேபற்றுள்ள வாழ்வில்சுற்றி வந்து தாஎன வினவினாலும்நம் விதி ஏற்கனவே“தம்” பிடித்து எழுதப்பட்டது…
