சூரியனை சுற்றும்பூமியாய்உன்னையேசுற்றிக் கொண்டிருக்கிறேனடாஇனியவனே…. உலகம் சுழல்வதுஇரு கிரகங்களின்சுழற்சியால்என்பதுஎத்தனை சாத்தியமோ??? அத்தனை சத்தியம்உன்னை மட்டுமே எண்ணி சுழன்று கொண்டிருக்கும்என் காதல் உலகமும்….. 🩷…
Tag:
போட்டிகள்
நவகிரகங்களும்ஆண்டவன் கட்டளைப்படிஎனக்கான கணக்கைஎப்படி தீர்மானித்துள்ளது என்பதைநானறியேன்மரணிப்பதற்குள்மனக்குழியில் உள்ளதைநீயோ,நானோமனம் திறந்து சொன்னால் தான் என்ன?காதல் என்பதேபேரன்பின் பரிமாற்றம் தானேஈகோ தான்இணைகளின் இடைவெளிக்கு காரணமெனஇணைய…
சூரியனே!நீ ஆணா? பெண்ணா ? நீ ஆண் என்றுநினைத்ததனால்அனைத்து கன்னிகளும்உன்னைச் சுற்றுகின்றனவா..? இல்லை.. இல்லை..நீ பெண்ணென்று நினைக்கின்றேன்.!அதனால் தான் எத்தனை கள்வர்கள்(கோள்கள்)உன்னைச்…
அசுத்தக் காற்றையும்அச்சுருத்தும் கதிர்வீச்சையும்ஆலகால விஷமுண்டநீலகண்டனாய் நின்அகன்ற பச்சையுடலில்ஆழப்புதைத்து,அகிலம் காக்கும்அரியவன் கருணைபோல்அடைக்கலம் ஈன்றஅகத்தினருக்குஅமுதக் காற்றையும்அமைதிநல்கும் நன்மறையும்நவின்று நல்லுடல் பேணிஆர்பாட்டமற்றஎளிமைத் தளிராய்தண்ணீரிலும் தழைத்துதிசையெங்கும்மகிழ்விசை மீட்டும்நீ…
