குடுவைக்குள் அடைபட்ட யாவுமேதக்க வைக்கவும் … தேவைக்கானபூர்த்தியைசேமிக்கவே … சேமிப்பின் வக்கிரம்உச்சம் பெறும்போதுபதுக்கல்தலைத்தூக்கும். நீர் உயிர்களுக்குஆதாரம் அணைகளில்அடைக்கவும்! குடுவைக்குள்அமிழ்த்தவும்! அதிகாரம் மிகுந்தால்மனித…
Tag:
போட்டிகள்
நிறம் தரம் வேறெனினும் நிரப்பிடும் நீரின் தரம்நிரந்தரமன்றோ தன்னிகரிலா தண்ணீரிலும் தரம்( விலை )வைத்து தராதரமற்றுப்போகிறோம் வெளியழகில் ஒன்றுமில்லைஉள்ளுணரப்படிலென, வெளிப்படையாய் உள்ளுணரச்…
நீர் போத்தல்,வாழ்கையின் உயிர்,சிறு நீரில் பெரும் உலகம் குழைத்தல்.எங்கும் வெண்மணி,அழகிய கிணறு,உலகில் எல்லாம் நீரின் கலப்பில்.நீரில் காய்கள்,உயிரின் தோற்றம்,காட்டில் வரும்,தண்ணீரின் ஓவியம்.மழையின்…
என் காதல் நாயகனே….குழந்தையோடுகுழந்தையாய்வண்ண வண்ண உறிஞ்சு குழாய் கொண்ட குடிநீர் குடுவைகளில்விளையாடிக் கொண்டிருக்கிறாய்…. உன் அழகை கண்கள் பருகினாலும், உன் இதழ்…
தாகம் தீர்க்கும் ஒருபாகமாக உன்னை சுமந்துவேகமாக நடப்பேன்வியாபாரிகள் விற்கும்நீர் பாட்டிலும் நெகிழிநிரப்பப்பட்ட நீரும்வாங்குவதால் நோயினைகாசு கொடுத்துவாங்குவதாக எண்ணம்தேங்கி விடுவதால்பள்ளி செல்லும் மாலை…
