கயப்புக் களஞ்சியமிவன்கரடுமுரடு சட்டைக்காரன்கசக்கிப் பிழிந்தினும்கொண்ட குணம் மாறாதோன்பாகற்றவனென நோகடிக்கப்பட்டாலும்நோகாமல் நுழைந்திடுவான்பசப்பற்ற கசப்பின்அடிக்குணம் அறிந்தஅன்பர்களின் அகத்தினுள்ளே! புனிதா பார்த்திபன்.
Tag:
போட்டிகள்
கையிலே உலகம்,வலைத்தளத்தின் உதவியுடன்தொலைப்பேசி தொலைவில் உள்ள உன்னுடன் பேச மட்டுமா!உன் உணர்வுகளை படிக்கவும்!ஆளில்லாமலே மணம்!ஆளே இல்லாதமுறிவு!சிணுங்களே அழைப்பாய்சிலநேரம் இதமாய்!!பலநேரம்இம்சையாய்!!இப்படிக்குசுஜாதா.
பந்தலிட்டு பாங்குடனேகொடியாய் வளரும்பாகலும்….. பந்தலில் அமர்ந்துதலைமுறை வளர்க்கும்பாவையும்…. குணத்தில் வேறுபட்டாலும்குலம் காக்ககடவுளின் வரமேபாகலும் பாவையும்கசப்பான இனிப்பாக….. பத்மாவதி
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: கசந்த என் காதலும் இனிக்கும்
by admin 1by admin 1ஆருயிர்காதலனே… கசப்பான பாகற்காயைஒதுக்கி வைப்பது போல், உன்னை மட்டுமேஎண்ணி உருகும்என் காதலையும்கசப்பாய் ஒதுக்கி விட்டுசெல்கிறாய்…. ஆனால் நீ அறிவாயோ???உண்டால் மட்டுமே பாகற்காயில்…
