இரவெல்லாம் கண்விழித்து உழைத்த உழைப்பால் வியர்வை உதிக்கிறாளோ பச்சையம்மாள் காற்றில் கலந்த கரிமிலவாயூ எல்லாம் தன்னுள் வாங்கி சுத்தமான பிராணவாயுவை பூமிப்பந்தில்…
விளையாட சென்ற மகள் வீடுதிரும்பும் வேளையிலே இளைப்பாற அமர்ந்துவிட்டாள் இலை மீது மழைதுளியாய்! அன்னையவள் வாசம்தனை அருகினிலே உணர்ந்ததுமே, வழிந்தோடி சிதறுகின்றாள்…