✨குருமா
💠தேவையான பொருட்கள்:
🔹பெரிய வெங்காயம் – 1
🔹தக்காளி – 1
🔹வர மிளகாய் – 3 / 4
🔹தேங்காய் – 4 கீத்து
🔹பொட்டுக்கடலை – 1 தேக்கரண்டி
🔹சோம்பு – 1 தேக்கரண்டி
💠செய்முறை:
🔻கடாயில் ஆயில் ஊற்றி பெரிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி வர மிளகாய், தேங்காய் கீத்து, பொட்டுக்கடலை, சோம்பு அரைத்த விழுது சேர்த்து கொதி விட்டு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசம் போனவுடன் இறக்கி பரிமாறவும்.