✨சுக்கு
🎋தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம்.
🎋தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம்.
🎋மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும்.
🎋வாயுவை அகற்றும்.
🎋மலச்சிக்கல் இருக்காது.
🎋தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.