ஒபிலிக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த கட்டமைப்பு ஒரே கல்லில் செதுக்கப்பட்டது,
இது மேற்பரப்பில் தென்பட்ட விரிசல் மூலமாகத்தான் கண்டுப்பிடித்தனர்.
இதை இந்த நிலையிலேயே விட்டு சென்றுள்ளனர்,
இதை பார்த்து அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஆச்சரியபடுவதற்கு காரணம் அதன் வடிவமைப்பு மற்றும் பிரமாண்டமான வடிவமைப்பும் தான்.