💠1500-ம் ஆண்டுகளில் வாழ்ந்த இந்த பறவை நீயூஸ்லாந்தில் வாழ்ந்த பறக்க இயலாத பறவை.
💠அங்குள்ள மௌரி மக்களின் கூற்றுப்படி இந்த பறவைகள் பல வழிகளில் கொல்லப்பட்டதால் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
💠20-ம் நூற்றாண்டின் போது ஆராய்ச்சியாளர்களால் இந்த பறவையின் காலின் ஒரு பகுதி கண்டறிப்பட்டது, ஆராய்ச்சியாளர்கள் அந்த காலை பதப்படுத்தி இன்று வரை பாதுகாத்து வருகின்றனர்.
