பிரேசில் நாட்டின் நில அடிமைத்தனத்தை மையப்படுத்திய நாவல் ஆகும்.
இரு சகோதரிகள் வழி கதை நகர்கிறது. வாய் பேச முடியா ஒருத்திக்கு மற்றொருத்தியே குரலாய் மாறுகிறாள்.
அதுவே அவர்களை அடிப்படை விஷயங்களை வேண்டி போராட வைக்கிறது. குறிப்பாய், அவர்களுக்கான நிலம் மற்றும் சுதந்திரம்.
🔥 பாசிட்டிவ் வைப் வேண்டுவோர் படித்திடலாம்.
Original Writer: Itamar Viera (Brazil)
Translator: Johnny Lorenz
#amydeepz #bookrecommendations #bookreading #booklover #positivevibes #motivation #bookreview #crookedplow
நிலத்துக்கு ஒரு போராட்டம்
previous post
