அகத்தின் அழகை வெளிபடுத்தும் புடை சூழ்ந்த வர்ணங்களா
இது….
குழந்தையின் அழுகையை தீர்க்க வந்த பல்சுவை பழச்சாற்றின் வர்ணஜால குளிர்களியா
இது…
இறைவனின் அவதாரங்களை வெளிபடுத்தும் வர்ணங்களா
இது…
வர்ணங்கள் பல இருந்தும் கருப்பு வெள்ளை இதில் இல்லாமல் போவது
ஏன்….
உயிர் கொண்டு எழுந்தால் வர்ணங்களும் துக்கம் கொள்ளுமோ…
வர்ணத்தை ஒரு தர்கத்திற்கு கொண்டு வருவது நிறம் மாறும் மானிடரோ என எண்ண தோன்றுகின்றது…
✍️W.M.Kandeepan.
படம் பார்த்து கவி: அகத்தின் அழகை
previous post