புறத்தூய்மை நீரால் அமையுமெனச்
சொன்னான் வள்ளுவன்…. வெள்ளாவி
கொண்டு சலவை செய்திடலாம் உடுத்திடும்
துணிகளை…. ஆயின் மூளைக்கு சலவை
நரம்புகள் கடத்திடும் நல் எண்ணங்களும்
செயல்களும்தான்… உணர்ந்தால் வாழ்க்கை வசப்படுமே!
நாபா.மீரா
படம் பார்த்து கவி: அகமும் புறமும்
previous post
