இதழ்களில் வெளிவர
இரவு பகலாக எழுத
இரவும் பகலும் வந்தது
அவன் எழுத்து வரவில்லை
முகநூலில் இணைந்த
அவன் எழுத்துக்களை
முகநூல் நண்பர்கள்
படித்துப் பாராட்டி
விருப்ப குறியீடு
பின்னூட்டமிட அவனும்
எழுத்தாளன் ஆனான்.
க.ரவீந்திரன்.
இதழ்களில் வெளிவர
இரவு பகலாக எழுத
இரவும் பகலும் வந்தது
அவன் எழுத்து வரவில்லை
முகநூலில் இணைந்த
அவன் எழுத்துக்களை
முகநூல் நண்பர்கள்
படித்துப் பாராட்டி
விருப்ப குறியீடு
பின்னூட்டமிட அவனும்
எழுத்தாளன் ஆனான்.
க.ரவீந்திரன்.