அடிக்கடி துணி அடுக்கும் சண்டைகளில் எனக்கெங்கு இடம் என சண்டை போடுவேன்.
உன் கன்னக்குழி இடம் போதுமடி நான் வசிக்க என நான் சொன்னதை சொல்லி என் தலையை தட்டுவாய்…
பிறகென்ன ஊடல் கடந்த காதல் மீண்டும் பூக்கும்…
கங்காதரன்