படம் பார்த்து கவி: அடுக்கி வைக்கப் பட்ட

by admin 2
70 views

அடுக்கி வைக்கப் பட்ட துணிகளில் எலி பொத்தல் போடுகிறதென ஒரே சண்டை…
உன்னை வாங்குவதற்கு உயிர் வாங்குகிறாள்…
ஏழை

கங்காதரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!