அதிகாலையில் தேநீர் கடைக்கு நடந்து சென்றேன் தெருவில் ஒரு
வீட்டின் முன் அப்படி ஒரு அழகான ஓவியம்
காணக் கிடைத்தது
திரும்பி வந்து பார்க்கையில் அங்கு வெறும் கோலம் மட்டும் தான் இருந்தது
அவள் எழுந்து சென்று விட்டாள் …!
பகத் குருதேவ்