அன்றைய காலம்
கிழிந்ததை
தைத்து போட்டது
இன்றைய கலிகாலம்
நல்லா இருக்கும்
கால் சட்டையை கூட
கிழித்து போட்டு
பேஷன் என உடுத்துகிறது
உடல் தெரிந்தாலே
மானம் போச்சு என
சொல்லியது
அன்றைய சமூகம்
அடுத்தவர் பார்க்க
உடல் அங்கங்களை
பேஷன் ஷோ ஆக்குகிறது
ஆண்ட்ராய்டு 5G வேர்ல்ட்!
-லி.நௌஷாத் கான்-