படம் பார்த்து கவி: அருகிருக்கும் அறிமுகமானவர்

by admin 2
29 views

அருகிருக்கும் அறிமுகமானவர்
அரிய நண்பர்..
அங்கேயே இருந்திட…
எங்கேயோ இருக்கும்
முகம்காணா
அன்பர்கள்
தினம் தினம்
பார்த்துக்கொள்ளும்
அறி”முகநூல்”

S. முத்துக்குமார்

You may also like

Leave a Comment

error: Content is protected !!