அரூபி கனவல்ல நிஜமான தோழி
அரூபி என்ற பேச்சில்,
அழகின் உணர்வு புதைந்து இருக்கும்.
கண்ணில் காணாத கவிதை,
மனதில் தோன்றியது எழுத
என்றும் மனதில் வாழும்
நிஜத்தோழி
மூடிய பாதைகளில், என் பிரியமான தோழி
பயணம் தொடரும்.
உலகில் எங்கும் பரவி,
என்னை பாசத்துடன்
எழுதத் தூண்டவே திரும்பி வருவிருக்கும் அன்பு தோழி
அரூபி என்பது ஒரு கனவு அல்ல நிஜம்
எண்ணத்தில் நம்
ஆசை வார்த்தைகளை கவிதையாக வடிக்க தோன்ற உதவும் ஒரு
முன்னேற்ற பாதை காட்டும் அன்புத் தோழி
அரூபி என்ற அழகு மாறாத அன்பும் பண்பும் நிறைந்த தோழிக்கு வந்தனம்
உஷா முத்துராமன்