அவள் எச்சில் பட்ட
ஸ்ட்ராவில் குடிக்கும்
குளிர்பானங்களுக்கு
எக்ஸ்ட்ரா இனிப்பு
தேவைப்பட்டதே இல்லை
இவ்வளவு ஏன்
அந்த அம்பியான மனசு
அவளோடு குளிர்பானம்
குடிக்கும் போது
இன்னொரு ஸ்ட்ரா கேட்டதே இல்லை
நான் சொல்வதை கேட்டு
நீங்கள் சிரித்தால்
உங்கள் மனதுகளில்
காதல் இல்லவே இல்லை!
-லி.நௌஷாத் கான்-