படம் பார்த்து கவி: ஆசாமி நீ

by admin 1
59 views

“விண்ணில் உலாவரும்
விண்கலம்.
விண்ணவளின் அணிகலன்.‌
வீதி உலா வரும் தேர்போல…
விண்ணுலகில் செயற்கையாய் செயல்படும் ஆசாமி நீ”

-பாக்யா

You may also like

Leave a Comment

error: Content is protected !!