படம் பார்த்து கவி: ஆரோக்கிய யோகா

by admin 1
10 views

உடலுக்கு உற்சாகம்  தரும் ஓர் அற்புதப் பயிற்சி,
உள்ளத்துக்கு அமைதி தரும் நல்ல பயிற்சி.
காலை பொழுதில் ஆதவனை பார்த்து,
அந்தரத்தில் எழும்பி
காற்றை சுவாசித்து மனதைத் தூய்மை
செய்யும் ஒரு அற்புத பயிற்சி
ஆசனங்கள் பல உற்சாகம் தர ,
பிராணாயாமம் உயிருக்கு சக்தி ஊட்ட,
தியானம் மனதில் சாந்தி கொடுக்க,
அறிவு தெளிவு பெற,
யோகா சிறந்த  செல்வம் என உணர்வோம்.
இது நம்ம உற்சாகத்துடன் வாழ்வைக்கும்
ஆரோக்கிய வாழ்வை
தரும் ஓர் அற்புதப் பயிற்சி .

உஷா முத்துராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!