படம் பார்த்து கவி: ஆலும் வேலும்

by admin 1
51 views

ஆலும் வேலும்
பல்லுக்கு உறுதி
எனப் போற்றிய
காலம் போய்…..
பலவகைப் பற்குச்சிகள்
மட்டுமன்றி பற்பசைகள்
பல இருந்தும் பற்கள்
பேணுதலில் சிக்கல்தானோ?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!