படம் பார்த்து கவி: இணையிலா இணை

by admin 1
57 views

சிறிதோ பெரிதோ
அம்மியோ குளவியோ
உரலோ உலக்கையோ
எதுவாயினும் எப்படியாயினும்
எப்போதுமே இணைபிரியாதே
பிரிந்தாலும் பிரித்தாலும்
பயனேது மதிப்பேது
ஒன்றைநீங்கியே பிறிதொன்றுக்கு

குமரியின்கவி
சந்திரனின் சினேகிதி
சினேகிதா ஜேஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!