பல மருத்துவத் தெய்வங்களின்
தாலியே,
இந்த இதயத்துடிப்பு மானி!
இதயம் துடிக்கும் ஓசை என்றும் இன்னிசையே!
இதனை மார்பில் வைத்து தான் உன் உயிர்ப்பை உணரவேண்டுமா!
உன்னில் புதைந்துக் கூட கேட்டிடலாம்!
காதலர்களுக்கு லப்பு டப்பு என்றுரென்றும் அவரவர் காதலாய் இருக்கையில்!!
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: இதயத் துடிப்பு மானி எனும் மாங்கல்யம்
previous post