படம் பார்த்து கவி: இதயம்

by admin 1
62 views

இதயம் தர மறுத்த
ஈரமில்லாத உன்னை தான்
என்னை போலவே
இஷ்டப்பட்டு
இமோஜிக்களாக சேமிக்கின்றன
அந்த மானம் கெட்ட
ஆண்ட்ராய்டு செல்போன்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!