படம் பார்த்து கவி: இந்தியா

by admin 1
41 views

முதல் சுதந்திர
போர் முதல்
வெள்ளையனே
வெளியேரு
வரை
போரட்டாமே
நமது
விடுதலைக்கு
அச்சாணி…!!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!