உள்ளங்கையில் அடக்கிய சூரியன் ஒளிர்கிறான்
கள்ளமிலா மனதில் எளியோர் வாழ்கிறார்
உழைக்கும் மக்கள் சூரியனுக் கொப்பாவர்
சூரியனையும் உழைக்கும் மக்களையும் மதித்தல்
ஒவ்வொரு மாந்தரின் இன்றியமையாக் கடமை
இயற்கையும் உழைக்கும் மக்களும் நமதுடமை
பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: இயற்கையையும் மக்களைக் காப்போம்
previous post
