படம் பார்த்து கவி: இல்லையென சொல்லாது

by admin 2
46 views

இல்லையென
சொல்லாது
இருப்பதெல்லாம்
இலவசமாய்
கொடுத்துவிட்டு
இன்றுவரை ஒன்றும்
இல்லையென
தமிழ் நாட்டின்
கஜானாவை
காட்டிக் கொடுத்தது யார்.

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!