படம் பார்த்து கவி: இளங்காளை

by admin 1
49 views

இளங்காளை..!
இளங்கன்றுக்கு
பயம் தெரியாது
எனபர்.
அப்படியானால்
இளங்காளைக்கு
சொல்லவும் வேண்டுமா..?
முட்டி
மோதி
கிழித்து விடும்..??

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!