படம் பார்த்து கவி: உடல்

by admin 1
106 views

தலைப்பு: உடல் பொருள் இன்பம் ஆழியின் அலை

சதி பதி நேசம்
அழியோடு அலையாகும்
ஆழத்தில் அமைதியாகும்
பார் காக்கும் பெருமாளும்
படுத்து உறங்க பாய்போடும்

கவலை வெறுமை அழுத்தம்
புயல் என்று பரிமாணத்தால்
இதயதுடிப்பும் அலை போலே
அகடு முகடு என அளவு மாறும்

பங்குச் சந்தையில் பரிமாற்றம்
அலை போலே தான் நிகழும்
தாய்நாட்டின் பொருளாதாரம்
அலையாலே தீர்மான மாகும்
சர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!