படம் பார்த்து கவி: உடை

by admin 1
40 views

அணியும் உடைகளில்
ஏற்றத்தாழ்வெனும் பிம்பம்…
சுக்கு நூறாய்ச்
சிதறலானது
கிழிந்தபோன வடிவமைப்பால்!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!