படம் பார்த்து கவி: உன் இதயம்

by admin 1
53 views

உன் இதயம் என்ன
இரும்பு கேட்டா?
கரும்பாய் பேசினாலும்
திறப்பதில்லை
கல்லை ஒரு போதும்
தண்ணீரால் கரைக்க முடியாது என்பதை
என் மரமண்டை
கடைசிவரை உணர்ந்து கொள்ளவே இல்லை!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!