உயிரில்லாத
அந்த செல்போன் கூட
உன்னோடு
செல்பி எடுக்க ஆசைப்படுமடி
உன் கன்ன பக்கம் மட்டும்
செல்போனை
கொண்டு செல்லாதே
ஒரு வேளை
வாய்பிளந்து
முத்தமிடுவற்கு பதிலாக
கடித்து விட்டால்
என்ன செய்வது?
-லி.நௌஷாத் கான்-
உயிரில்லாத
அந்த செல்போன் கூட
உன்னோடு
செல்பி எடுக்க ஆசைப்படுமடி
உன் கன்ன பக்கம் மட்டும்
செல்போனை
கொண்டு செல்லாதே
ஒரு வேளை
வாய்பிளந்து
முத்தமிடுவற்கு பதிலாக
கடித்து விட்டால்
என்ன செய்வது?
-லி.நௌஷாத் கான்-
