படம் பார்த்து கவி: உயில் நீ

by admin 1
69 views

வாரமெனும் நாட்காட்டியில்
வெள்ளிக்கிழமையில்
சிறப்பிடம் பிடித்துச்
சுவாசமாகி
வாசமாகி
வலம் வந்து
சாம்பாரின் சரித்திரத்திற்கு
உயில் நீ!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!