தாம்புக் கயிறு… என் தனிமை
உடலைச் சுற்றிக் கொள்கிறது…
ஒவ்வொரு சுற்றிலும்
உயிர் இறுகுகிறது…
ஒரு சில தருணங்களில்
கயிறு தளர்கிறது…
உள்ளிருக்கும் உணர்வுகள்
சிறிது புத்துயிர் பெறுகிறது…
மீண்டும், மீண்டும்
எனது ஆன்மாவை
இறுக்கிப் பிடிக்கிறது
உள்ளம் எனும் தாம்புக் கயிறு…
திவ்யாஸ்ரீதர் 🖋
படம் பார்த்து கவி: உள்ளம்
previous post
