படம் பார்த்து கவி: உழைப்பு

by admin 1
52 views

வீட்டுக் கிணறு
இளநீர் சுவையில் நீர்
இறைக்க இராட்டினம்
கயிறு கட்டிய வாளி
சுகமான குளிர்ந்த
கிணற்றடி குளியல்
ஆட்டுக்கல் அம்மிக்கல்
ராகிக்கல் உழைப்பின்
சாட்சிப் பொருளாக
அருங்காட்சியகத்தில்

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!