படம் பார்த்து கவி: ஊதுபத்தி

by admin 1
24 views

ஊதுபத்தி

பலர் மனங்களில்
சந்தனமாக……
மல்லிகையாக….
ஜவ்வாதாக…..
பல மணங்களில்
சுவாசத்தில் கலந்த
புகை அலைகளாக
மேல் நோக்கி
மண்ணிலிருந்து விண்ணுக்கு
இங்கிருந்து இறைவனுக்கு……

பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!