எதிர்கேள்வி கேட்டானோ
வலிந்து வாயை
அடைத்து மூடி
கையால் இறுகப்
பற்றித் துடிக்க
கண்களில் பதற்றம்
கண்டோம் நாம்
இதுதான் உலகம்
கேட்க விட்டால்
வளருமா மக்களாட்சி
ஆள்வோர் வாரியுண்ண வழிதான் பிறக்குமா?
கவிஞர்
சே. முத்துவிநாயகம்
எதிர்கேள்வி கேட்டானோ
வலிந்து வாயை
அடைத்து மூடி
கையால் இறுகப்
பற்றித் துடிக்க
கண்களில் பதற்றம்
கண்டோம் நாம்
இதுதான் உலகம்
கேட்க விட்டால்
வளருமா மக்களாட்சி
ஆள்வோர் வாரியுண்ண வழிதான் பிறக்குமா?
கவிஞர்
சே. முத்துவிநாயகம்