படம் பார்த்து கவி: எனக்கே எனக்கா இது!

by admin 2
52 views

எனக்கே எனக்கா இது!

அருமையான அலமாரி.. எனது
அறையில் இன்று!

அறிவுப்புத்தகங்கள்
அழகாய் அடுக்கலாம்..

இசைக்கருவி வைத்து –இனிய
இசையில் மகிழலாம்..

மேலறையில் வண்ணத் தொலைக்காட்சி –உலகம் இனி என்னறையில்…

இன்னும் இன்னும்.. என்னுடனே இருக்கும் அனைத்தும் அடங்கிடுமே -இந்த அறைகளில்!

அனுப்பி வைத்த அன்பனே நன்றியோடு எனது அன்பு முத்தங்கள்….

S. முத்துக்குமார்

You may also like

Leave a Comment

error: Content is protected !!