படம் பார்த்து கவி: என் உலகம்

by admin 1
31 views

சூரியனை சுற்றும்
பூமியாய்
உன்னையே
சுற்றிக் கொண்டிருக்கிறேனடா
இனியவனே….

உலகம் சுழல்வது
இரு கிரகங்களின்
சுழற்சியால்
என்பது
எத்தனை சாத்தியமோ???

அத்தனை சத்தியம்
உன்னை மட்டுமே எண்ணி சுழன்று கொண்டிருக்கும்
என் காதல் உலகமும்…..

🩷 லதா கலை 🩷

You may also like

Leave a Comment

error: Content is protected !!