என் சுவாசம் உன்னோடு
என் வாசம் உன்னோடு
நீ தான் அழகின் ஆதாரம்
உயிரின் அடையாளம்
வாசமும் நாற்றமும்
சமம் உனக்கு
பிராண வாயுவை
உள்வாங்கி
கரியமிலவாயுவை
வெளியேற்றும் வேலை உனக்கு
அழகின் ஆதாரம்
மானத்தின் வெகு மானம்
ளுக்கு ஆறு பட்டதால்
நடந்த போர்களும்
போர்களில் மூக்கு
அறுபட்டவர்களின் வாழ்வும்
பார் போன்ற உயரும்
சர் கணேஷ்