படம் பார்த்து கவி: என் தீண்டளில்

by admin
96 views

என் தீண்டளில்

நீ வெக்கப்பட்டு

சிவக்கும் போது எல்லாம்

உன் ஆப்பிள் கன்னத்தைக்

கடித்து பசியாறிக் கொள்வதுடன்

என் இதழ்களால் அதை மீட்டு இசைக்கவும் செய்வேனே…

கார்த்தி சொக்கலிங்கம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!