படம் பார்த்து கவி: என்னவளின் கோபத்தினை

by admin 2
35 views

என்னவளின் கோபத்தினை
மிக எளிமையாக
எடுத்துக்காட்டும் இரட்டைக்
குழல் துப்பாக்கி தான்
இந்த மூக்கு.

ஷா.காதர் கனி
பார்த்திபனூர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!