தலைப்பு : என்றென்றும் நீ
என் சிந்தையை ஆக்கிரமித்து, உன்னுள் என்னை அடக்கம் செய்தவளே!
ஊசியிலைக் காட்டுக்குள்ளே
ஒற்றை மரமாய் நான்!
மஞ்சள் வெயிலில்
உன்னோடியிருந்த
நினைவுகளே! என் மூளையும்,
மூச்சையும் ஆட்டுவித்து
தேடுகிறதே! என்றென்றும் உன்னை..
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: என்றென்றும் நீ
previous post